கண்டங்களுக்கு இடையில் காணப் படும் தொண்மைப் பாறைகள் மூலம் கண்டங்கள் நிலையாக இருந்திருப்பது நிரூபணமாகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.
பூமி தோன்றிய காலத்தில் உருவான பாறைத் தீவுகள் மற்றும் எரிமலைப் பாறைப் படிவுகள் கண்டங்களுக்கு இடையில் காணப் படுவதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே கண்டங்கள் தற்பொழுது உள்ள இடத்திலேயே நிலையாக இருந்திருப்பது நிரூபணமாகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.
No comments:
Post a Comment